| Welsh |
| lexicalization | cym: Senedd Sri Lanka |
| German |
| has gloss | deu: Das Parlament von Sri Lanka mit Sitz in Sri Jayawardenepura (Kotte) ist ein Einkammerparlament mit 225 Mitgliedern. |
| lexicalization | deu: Parlament |
| Japanese |
| has gloss | jpn: 国会(こっかい、英語Parliament)は、スリランカ民主社会主義共和国の一院制議会。 概要 *設置年:1978年(国民議会から改称) *任期:6年(解散あり) *定数:225 *選挙制度: **196人: 22ブロックによる比例代表制 **29人: 全国区。22ブロック全体での政党ごとの得票率に基づき、自動的に議席配分 最新の国会選挙 *最新の選挙 2004年4月2日 *議席: 統一人民自由連合105、統一国民党82、タミル国民連合(ITAK)22、シンハラ民族の遺産9など 注 |
| lexicalization | jpn: 国会 |
| Tamil |
| has gloss | tam: இலங்கை நாடாளுமன்றம் அல்லது பாராளுமன்றம் பொது வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் 225 அங்கத்தவர்களைக் கொண்ட ஓரவையுடைய சட்டமன்றமாகும். இலங்கை பாராளுமன்றம் 6 ஆண்டுக்கால தவணையைக் கொண்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்தை ஒத்த முறையை கொண்டுள்ளது. சபாநாயகர் அல்லது அவர் சமூகமளிக்காத போது பிரதி சாபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அல்லது பிரதி குழுக்களின் தலைவர் சபைக்கு தலைமை தாங்குவார். நாட்டின் சனாதிபதி பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க அல்லது கலைப்பதற்கு அதிகாரத்தைக் கொண்டுள்ளார். மொத்தம் 225 அங்கத்தவர்களில் 196 அங்கத்தவர்கள் 25 தேர்தல் மாவாட்டங்களிலிருந்து மிகுது 29 அங்கத்தவர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெரும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசிய பட்டியலிருந்தும் தெரிவுச் செய்யப்படுகின்றனர். |
| lexicalization | tam: இலங்கை நாடாளுமன்றம் |