e/Tamil Virtual University

New Query

Information
has glosseng: The Government of Tamil Nadu has established the Tamil Virtual University on 17 February 2001 as a Society, a unique and first of its kind in India, for providing internet based educational resources and opportunities for the Tamil diaspora as well as for others interested in learning the Tamil language and acquiring knowledge of the history, art, literature and culture of the Tamils.
lexicalizationeng: Tamil Virtual University
instance ofc/Educational websites
Meaning
Tamil
has glosstam: தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களின் மரபுகளையும் பண்பாட்டையும் காக்கவும் அவர்களது இலக்கியத் தொடர்பினை நீடிக்கவும் 17 பெப்ரவரி 2001ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவில் இணையவழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் உலகளாவிய கல்விக்காக நிறுவப்பட்ட முதல் மற்றும் இணையில்லா அமைப்பாக இது விளங்குகிறது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில் இதற்கான அறிவிப்பினை தமிழக முதல்வர் அறிவித்தார். தமிழ் இணையப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு,ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது.
lexicalizationtam: தமிழ் இணையப் பல்கலைக் கழகம்
Media
media:imgKulandaisamy.jpg
media:imgTamil Virtual University.jpg

Query

Word: (case sensitive)
Language: (ISO 639-3 code, e.g. "eng" for English)


Lexvo © 2008-2025 Gerard de Melo.   Contact   Legal Information / Imprint