| Information | |
|---|---|
| has gloss | eng: Valayapathi is a fragmentary Tamil Jain epic. Tamil literary tradition places it among the five great epics, alongside such works as the Manimekalai and Cilappatikaram. |
| lexicalization | eng: Valayapathi |
| instance of | c/Jain texts |
| Meaning | |
|---|---|
| Tamil | |
| has gloss | tam: தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. இக் காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது. |
| lexicalization | tam: வளையாபதி |
Lexvo © 2008-2025 Gerard de Melo. Contact Legal Information / Imprint