| Information | |
|---|---|
| instance of | c/Writers |
| Meaning | |
|---|---|
| Tamil | |
| has gloss | tam: எஸ். ராமகிருஷ்ணன் தமிழ் மொழியின் மிக முக்கியமான நவீன எழுத்தாளர். பல தமிழ் பத்திரிக்கைகளின் மிகுந்த வாசக கவனம் பெற்ற பத்தி எழுத்தாளர் இவர். சினிமாவுக்கு திரைக்கதையும் உரையாடல்களும் எழுதியுள்ளார். இவர் நவீன தமிழ்ச் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கியவர். சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக்கள்,நாடகங்கள், புத்தக அறிமுக கட்டுரைகள், சினிமா அறிமுக கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள் என்று தொடர்ச்சியாக தமிழில் இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். |
| lexicalization | tam: எஸ். ராமகிருஷ்ணன் |
Lexvo © 2008-2025 Gerard de Melo. Contact Legal Information / Imprint