| Information | |
|---|---|
| instance of | c/Tamil-language films |
| Meaning | |
|---|---|
| Tamil | |
| has gloss | tam: குற்றப் பத்திரிகை கன்னடத்தில் சயனைட் என வெளிவந்த திரைப்படத்தைத் தழுவி தமிழில் உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். . ராஜீவ் காந்தி படுகொலையுடன் தொடர்புடைய ஒற்றைக் கண் சிவராசா, சுபா ஆகிய பாத்திரங்கள் தொடர்பான இந்தத் திரைபடம் பல்வேறு தடைகளுக்குப் பின்னர் வெளிவந்துள்ளது. கர்நாடகத்தில் வெற்றிகண்ட கன்னடத்திரைப்படம் தமிழில் ஆர். கே. செல்வமணியின் இயக்கத்தில் ராம்கி, ரகுமான், ரம்யா கிருஷ்ணன், ரோஜா, விஜயகுமார் மற்றும் பல நடிக/நடிகைகளின் நடிப்பில் வெளிவந்துள்ளது. |
| lexicalization | tam: குற்றப்பத்திரிகை |
Lexvo © 2008-2025 Gerard de Melo. Contact Legal Information / Imprint