| Information | |
|---|---|
| instance of | e/Dance forms of Tamil Nadu |
| Meaning | |
|---|---|
| Tamil | |
| has gloss | tam: மயில் ஆட்டம் ஒரு தமிழர் நாட்டார் ஆடற் கலையாகும். இது மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். மயிலின் ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும். பொதுவாக பெண் சிறார்களே இந்த ஆட்டத்தை ஆடுவர். |
| lexicalization | tam: மயில் ஆட்டம் |
| Media | |
|---|---|
| media:img | Peacock dance.jpg |
Lexvo © 2008-2025 Gerard de Melo. Contact Legal Information / Imprint